மனித வாழ்க்கையில் சிறப்பான அம்சம் நோயற்ற வாழ்க்கையே யாகும் எவ்வளவுதான் செல்வமும் செழிப்பும், பெயரும், புகழும் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையில்லாவிட்டால் பெரும்பாலும் மனிதனுக்குக் கிடைப்பது துன்பமும் துயரமுமே.