ஜெயங்கொண்டத்தில்

img

ஜெயங்கொண்டத்தில் அறிவியல் இயக்க மாநாடு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு நடைபெற்றது.