ஜூன் 4-இல்

img

ஜூன் 4-இல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்: எஸ்.எப்.ஐ, டி.ஒய்.எப்.ஐ அமைப்புகள் அறிவிப்பு!

இந்திய மல்யுத்த வீரர்கள் நீதி கேட்டு போராடி வரும் நிலையில், ஜூன் 4-இல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.