40 ஆண்டில் உருவான வேலைவாய்ப்பை கடந்த ஐந்து ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசை அகற்றுவதில் மத்திய தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டுகிறது என சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஈரோட்டில் நடந்த அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் சாடினார்