வெள்ளி, பிப்ரவரி 26, 2021

செந்தில்பாலாஜி

img

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் செந்தில்பாலாஜி பேச்சு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள மண்மாரி, ஷா நகர் மேற்கு, கிழக்கு, புளியமரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

img

கரூர் ஒன்றியப் பகுதியில் செந்தில்பாலாஜி பிரச்சாரம்

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கரூர் ஒன்றியம் நொய்யல், ஆலமரத்துமேடு, கட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்குச் சேகரித்து வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், புதிய காவிரிக் குடிநீர் திட்டம் கொண்டு வந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்

img

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல்

கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார்.

;