madurai அரசு, தனியார், சுயநிதி கல்லூரிகளில் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு நிரந்தரப்பணி வழங்குக... தமிழக அரசுக்கு தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை.... நமது நிருபர் ஜூலை 30, 2021 ரூ. 45 ஆயிரம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்....