சிபிஎம்

img

வாக்கு எண்ணிக்கை மேஜையை குறைக்கக் கூடாது..... தலைமை தேர்தல் அதிகாரிக்கு சிபிஎம் நேரில் கடிதம் வழங்கி வலியுறுத்தல்.....

மேஜை எண்ணிக்கையை சுருக்குவது வாக்கு எண்ணிக்கை எண்ணுவதற்கு பல மணி நேரம் நீடிப்பதற்கே வழிவகை செய்யும்.....

img

வழிபாட்டுத் தலங்கள், வன்முறைக் களமாக மாற அனுமதிக்க முடியாது... ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு ஏ. விஜயராகவன் எச்சரிக்கை....

வன்முறையாளர்களின் அரசியலை தனிமைப்படுத்த சிபிஎம் முயன்றது.....

img

மக்கள் மீது பழி போடாதீர்... மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்....

பி.எம்.கேர்ஸ் நிதியம் மூலமும், கொரோனாவுக்காகத் திரட்டிய பிற நிதியையும் மருத்துவவசதிகளை மேம்படுத்த உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்....

img

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கட்சிகள், சமூக அமைப்புகளும் இணைய வேண்டும்.... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு......

தந்தை பெரியார், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் போன்ற சீர்திருத்தவாதிகள், பி.ராமமூர்த்தி போன்ற சமூக மாற்றப் போராளிகள் தோன்றிய தமிழகத்தில்....

img

குளத்தில் மூழ்கி பலியான சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை......

கந்தர்வகோட்டை   தாலுகா சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கம்பேட்டை....

img

ஏப்.30- கேரளத்தில் மாநிலங்களவை தேர்தல்..... சிபிஎம் நடத்திய சட்டப்போராட்டத்திற்கு வெற்றி....

அரசியல் தலையீடு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன்குற்றம் சாட்டினார்.....

img

அரக்கோணம் தலித் இளைஞர்கள் படுகொலை... தீ.ஒ.முன்னணி, சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்....

உண்மை குற்றவாளிகளை‌ கைது செய்ய வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.....

;