tamilnadu

தைப் பொங்கல் கேரளத்தின்  6 மாவட்டங்களுக்கு விடுமுறை தைப் பொங்கல் பண்டி

தைப் பொங்கல் கேரளத்தின்  6 மாவட்டங்களுக்கு விடுமுறை தைப் பொங்கல் பண்டி

கையையொட்டி, ஜனவரி 15 அன்று கேரளத்தின் 6 மாவட்டங்களுக்கு அம்மாநில அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பில், “தமிழ் நாட்காட்டியில் தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் தைப் பொங்கல், ஒரு அறுவடைத் திருநாளா கும். கேரளாவில் உள்ள தமிழ் பேசும் சிறு பான்மையினரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ் மக்கள் அதிகம் வாழும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக் காடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட் டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்களும் ஜனவரி 15 அன்று மூடப்படும். ஆனால் முன்னர் திட்டமிடப்பட்ட பொ துத் தேர்வுகள் மற்றும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது” என அதில் கூறப் பட்டுள்ளது.