சிஐடியு மாநாட்டு

img

தொழிற்சங்க உரிமை, விடுதலைப்போராட்ட பாரம்பரியமிக்க மண் தமிழகம்.... சிஐடியு மாநாட்டு வரவேற்புரையில் அ.சவுந்தரராசன் பெருமிதம்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில்  தொழிற்சங்கங்களை ஏற்படுத்துவதிலும் கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டுவதிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டும் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலை நிர்வாகத்தால்  பழிவாங்கல் நடவடிக்கைகளை மீறியும் செங்கொடி இயக்கம் முன்னேறி வருகிறது என்று கூறிக்கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். ....