tamilnadu

img

சிஐடியு மாநாட்டு நிதியளிப்பு பேரவை

திருச்சிராப்பள்ளி, நவ.18- சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பேரவை கூட்டம் திருச்சி பெல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல் வம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், பொ ருளாளர் சம்பத் ஆகியோர் பேசி னர். மாநில துணை பொதுச்செய லாளர் குமார் சிறப்புரையாற்றி னார். கூட்டத்தில் 2-வது தவணை யாக அகில இந்திய மாநாட்டு நிதி யாக ரூ 41 ஆயிரம் வழங்கப் பட்டது.   நிகழ்ச்சியில் பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பிரபு, மாவட்ட துணைத்தலைவர் அரு ணன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பூமா லை, மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், கிளை நிர் வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.