சிஐடியு புகார் மனு

img

சர்க்கரை ஆலையின் தொழிலாளர் விரோதப் போக்கு பெரம்பலூர் ஆட்சியரிடம் சிஐடியு புகார் மனு

பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.