cricket ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய பிரபல சிஎஸ்கே வீரர் நமது நிருபர் ஏப்ரல் 21, 2022 ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக சிஎஸ்கே வீரர் ஆடம் மில்ன் விலகியுள்ளார்.