குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயி ரத்து 850 ரூபாய் வழங்கக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரு.9 ஆயிரம் வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.