நாமக்கல் மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைசட்டத்தின் கீழ் 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.