tiruvarur கோட்டூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நமது நிருபர் நவம்பர் 6, 2019 திருவாரூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.