oil-price கலால் வரியில் கொள்ளை வருவாய் ஈட்டி மோடி அரசு சாதனை.... கொரோனா பொதுமுடக்கத்தால் எரிபொருள் நுகர்வு குறைந்தும் ‘வசூலில்’ பாதிப்பு இல்லை... நமது நிருபர் ஜனவரி 18, 2021 2020 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் ஒட்டுமொத்தமாக அரசின் வரி வருவாய் 45.5 சதவிகிதம் குறைந்துள்ள நேரத்தில்....