tamilnadu பாடம் கற்கமறுக்கும் மோடி அரசு -சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்) நமது நிருபர் ஏப்ரல் 18, 2020 கொரோனாவை ஒழித்து மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திட மறுப்பதா?