கொடுமை

img

35 வயது பெண்ணை வல்லுறவு செய்த 56 வயது பாஜக எம்எல்ஏ.... ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடுமை....

பலமுறை முயற்சித்தும், பாஜக எம்எல்ஏ-வை சம்பந்தப்பட்ட பெண்ணால் சந்திக்க முடியவில்லை....

img

பாதுகாக்க முடிகிற உயிர்களையும் அலட்சியத்தால் பலியாக்குவதா?

அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு விதித்துள்ள தடையை....

img

உன்னாவ் இளம் பெண் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்...

அலகாபாத் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, பாஜக எம்எல்ஏ செங்காரும், அவரது சகோதரர் அதுல் சிங் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு சீதாப்பூர் சிறையில் அடைக்கப் பட்டனர்....

img

கந்துவட்டி கடன் கொடுமை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி தந்தை, குழந்தை உயிரிழப்பு; உயிர் தப்பிய தாய்க்கு சிகிச்சை

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு அருகே கந்துவட்டிக் கடன் கொடுமை தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றசம்பவத்தில் தந்தையும், குழந்தையும் உயிரிழந்தனர்.

img

8 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகில் உள்ளது குந்துமாரணப் பள்ளி கிராமம். இங்கு இரு நூறுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளது. வெங்கடேஷ் தம்பதியரின் 8 வயது மகள் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

;