வெள்ளி, பிப்ரவரி 26, 2021

கே.பாலகிருஷ்ணன்

img

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வலியுறுத்துவோம்.... கே.பாலகிருஷ்ணன் தகவல்

பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்... .

img

சிபிஎம் கொடுமுடி தாலுகா செயலாளரை தாக்கியவர்களை உடனே கைது செய்க... சிபிஎம் வலியுறுத்தல்....

பிப்ரவரி 21 அன்று பணி நிமித்தமாக வெளியே சென்றஇவரை ரவுடிக் கும்பல்...

img

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று விவாதம்....

சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும் ராஜீய ரீதியிலான அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டும்.... .

img

கலால் வரி உயர்வே பெட்ரோல் விலையேற்றத்திற்கு காரணம்.... சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு...

மக்களிடம் கொள்ளையடிக்க ஜிஎஸ்டியை அரசுபயன்படுத்துகிறது. கொள்ளையடிக்க தடையாக இருந்தால் அதை தவிர்த்து விடுகிறது.....

img

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் - மனித உரிமை மீறல் மீது நடவடிக்கை.... ஐ.நா. மன்றத்தில் இந்தியா அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.... நாமக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

பாண்டிச்சேரி மாநிலத்தை இயக்குவது கிரண்பேடி மூலம் பிஜேபிதான். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிரட்டுகின்றனர்....

img

அரசுப்பணியில் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தாதே... தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்காதே... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்....

தமிழகத்தில் படித்து பட்டம் பெற்று, ஆண்டுக்கணக்கில் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன....

;