kerala கேரளத்தில் கோவிட்: தேசிய சராசரியில் பாதி.... ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..... நமது நிருபர் பிப்ரவரி 8, 2021 மூன்றாம் கட்ட பூஜ்ஜிய கண்காணிப்பு ஆய்வு கேரளாவின் திருச்சூர்,எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் நடத்தப்பட்டன.....