குடியுரிமை

img

தமிழ் வம்சாவளி தொழிலாளர்களுக்கு வீடும் நிலமும் வழங்கி பாதுகாக்கும் கேரள அரசு - எஸ்.ஜெயமோகன்

குடியுரிமை தொடர்பாக பெரும் போராட்டங்கள் நடந்துவரும் காலகட்டம் இது. 50 ஆண்டு களுக்கு முன்பு, இலங்கையிலிருந்து ‘மீள் குடியமர்த்தப்பட்ட’ தமிழ் வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடும், நிலமும் வழங்கி அவர்களை பாதுகாப்பதில் கேரளம் நாட்டிற்கே முன்மாதிரியாகி வழிகாட்டியுள்ளது.

img

வாக்காளர் அடையாள அட்டை குடியுரிமை ஆதாரம் ஆகாது... அசாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பால் அதிர்ச்சி...

முனீந்திர பிஸ்வாஸ்1997-க்கு முந்தைய வாக்காளர் பட்டியல் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்பதுடன், ஜனவரி 1, 1966-க்குமுன்னர் தனது பெற்றோர் அசாமில்நுழைந்ததை நிரூபிக்கத் தவறிவிட்டார்...

img

ஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி

சில விண்ணப்பதாரர்கள் வேண்டுமானால், ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம்.....

img

மத அடிப்படையிலான குடியுரிமை பல லட்சம் பேரை அகதிகளாக்கும்...சிஏஏவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்ப்பு

சிஏஏ விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியைக் கொடுக்கும் என்றுபார்க்கப்படுகிறது....

img

‘முன்னோர்கள் அங்குதான் இருக்கிறார்கள்..’ குடியுரிமை ஆவணம் கேட்டு மயானத்திற்கு சென்ற காங். பிரமுகர்

நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதைநிரூபிக்க என்னிடமும், முன்னோர்களிடமும் எந்த ஆவணங்களும் இல்லை.....

img

கடவுள்களுக்கு பிரிவு 5(4)-ன்படி குடியுரிமை வழங்க வேண்டும்... ‘விசா’ பாலாஜி கோயில் அர்ச்சகர் கோரிக்கை

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக் கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்கவேண்டும்...

img

குடியுரிமை பறிக்கும் சட்டங்களை கைவிடுக... கோவையில் இளைஞர்கள் பேரணி

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  4 வார கால அவகாசம் கேட்டுள்ளது. அவர்களின்முடிவு சரியென்றால் 4 நிமிடம் போதுமானது.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது இந்த சட்ட திருத்தம். .....