கிராமசபை கூட்டம்

img

விநாயகநல்லூரில் கிராமசபை கூட்டம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உள்ளிட்ட விபரங்கள் குறித்த சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நடைபெற்றது