தென்னக ரயில்வே, காரைக்குடி- திருவாரூர் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதை ஆக்குவதற்காக 2012ஆம் ஆண்டு ரயில்போக்குவரத்து நிறுத்தியது
தென்னக ரயில்வே, காரைக்குடி- திருவாரூர் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதை ஆக்குவதற்காக 2012ஆம் ஆண்டு ரயில்போக்குவரத்து நிறுத்தியது
காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகளின் சங்கத்தின் சார்பில் ரயில்வே வாரியத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.