காரணமானவர்கள் மீது நடவடிக்கை

img

சுகாதாரே சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக கொசுவலை போர்த்திக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமாகவே டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுவதாக குற்றம் சாட்டி கொசுவலை போர்த்திக் கொண்டு கோவை மாவட்ட ஆட்சி யரிடம் திங்களன்று தமிழ்புலிகள் அமைப்பினர் மனு அளித்தனர்.