காந்தி ஜெயந்தி

img

இடிந்து விழுவதற்கு முன் காப்பாற்றப்படுமா?

முக்கடலும் சந்திக்கும் குமரி முனையில் நீலக்கடலின் ஓரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. காந்தி நினைவு மண்டபம்.