செவ்வாய், மார்ச் 2, 2021

கல்வி

img

தமிழகத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி!

சுமார் 5  லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வின் இரண்டு தாள்களிலும் சேர்த்து வெறும் 1263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

கல்வி ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப்படுகிறது...

னைத்து இந்திய மொழி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று ஜனநாயகப் பூர்வமான ஒரு விவாதத்தை நடத்தி  ஒரு மாற்று கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும் என எம்.ஏ.பேபி தெரிவித்தார்....

img

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் அறிந்துக்கொள்ள வாலிபர் சங்கம் விழிப்புணர்வு பிரச்சாரம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் அறிந்து கொண்டு தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் சேலம் மாநகர் கிழக்கு குழு சார்பில் நடைபெற்றது.

img

முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை மனு

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நெல்லை மாவட்ட கிளை சார்பில் திங்களன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனி ஊதியம்ரூ.1000 வழங்கப்பட்டது.

img

கல்வி, உணவு, பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்போம்

யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்பதைவிட, யார் வெற்றியடையக் கூடாது என்பது மிகமுக்கியமான ஒன்று.

img

கல்வியை கடைசரக்காக்கி – உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு டீன் டீன் டீன் னா

கல்வியை கடைசரக்காக்கி – உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு டீன் டீன் டீன் னா வழங்கி வந்த நிதி உதவி ரத்து செய்து நாசமாக்கினான்

img

ரூ. 90 லட்சம் கல்வி உதவித் தொகை விஐடி விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கினார்

வி.ஐ.டி.யில் பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தின விழா அண்ணா அரங்கில் நடைபெற்றது.

;