தோழர் கலை இலக்கியா மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கிறது.
தோழர் கலை இலக்கியா மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கிறது.
கலை இலக்கியா இடதுசாரி சிந்தனையும், மொழிப்பற்றும் கொண்ட எளிய கிராமத்து பெண்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்...