மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 12 வயது சிறுமிக்கு பிளவுபட்ட கணையத்தில் அறுவை சிகிச்சை. பழுதடைந்த கணையத்தின் தலைப்பகுதி மற்றும் குழாயில் இருந்த கற்கள் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.