கஜா புயல்

img

கஜா புயல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி வேலை நிறுத்தம்: மீனவர்கள் முடிவு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க  ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார்.

img

கஜா புயல் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படுமா?

தமிழகத்தில் தேசிய தென்னை நலவாரிய கிளை அமைத்திட வேண்டும். அனைத்து தென்னை மரங்களையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திடவும், உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

img

கஜா புயல் சோதனையிலும் தளராத நாகை மாணவர்கள்

நாகை மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கிய கஜா புயலில், பாடப் புத்தகங்கள், வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்து, மிகவும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்

img

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிக்கு கழிப்பறை வசதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஃபார்ச்சூன் பவுண்டேஷன் பிஜூ சந்திரன்

;