ஓய்வூதியர்களுக்கும் வழங்க கோரிக்கை
ஓய்வூதியர்களுக்கும் வழங்க கோரிக்கை
தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அகில இந்திய பிஎஸ்என்எல்.டிஓடி ஓய்வூதியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளாது.