ஓபிஎஸ்,

img

அலுவலக வளாக சுவரில் ஓபிஎஸ், ஈபிஎஸ், சபாநாயகரை விமர்சித்து போஸ்டர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச் சுவரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர்தனபாலை விமர்சித்து பேனர் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது