ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை

img

வயநாடு நிலச்சரிவுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு நிவாரணத்தொகையாக ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.