kanyakumari ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ”டியூஷன் டீச்சர்” கைது நமது நிருபர் செப்டம்பர் 22, 2019 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கியதில் டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.