ஒகேனக்கல்

img

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், 17  நாட்களுக்கு பின் பரிசல்  இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

img

கோவை மற்றும் ஒகேனக்கல் முக்கிய செய்திகள்

சூலூர் இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கையாக 76 பேர் கைது -காவல்துறை தலைவர் தகவல்,ஒகேனக்கல்: சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

img

ஒகேனக்கல் வனப்பகுதியில் வாலிபர் சுட்டுக்கொலை

ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுமியோடு பேசிக்கொண்டிருந்த வாலிபர் மர்ம நபர்களால் புதனன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

img

ஒகேனக்கல் அருகே காட்டு யானை மிதித்து மூதாட்டி பலி

ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே மடம் சோதனைச்சாவடி பகுதியை சேர்ந்தவர் மாதையன்.

img

அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குசேகரித்து பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டால் உங்களின் வீடுதேடி குறைகேட்டு நிவர்த்தி செய்வேன்.

;