ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன். தற் போதைய ஒரு நாள் கையிருப்பு 650 மெ.டன்னாக உள்ளது.....
ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன். தற் போதைய ஒரு நாள் கையிருப்பு 650 மெ.டன்னாக உள்ளது.....
அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு நாளைக்கு1000 முதல் 1500 ரூபா சம்பாதித்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததால்எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோவையில் தொழில்நசிந்து போனதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே பாஜக அரசு மாற வேண்டும்.