திங்கள், மார்ச் 1, 2021

ஊராட்சி ஒன்றிய

img

சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  ஒன் றியம் காக்காவேரி ஊர் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அலுவலர் குடியிருப்பு

தருமபுரியில் பாழடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பை இடித்து விட்டு, புதிய குடியிருப்புகள் கட்ட  வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

img

நூறு நாள் திட்ட வேலை வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் வெள் ளிக்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர்.

;