chennai கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கம் அளித்திட வேண்டும்- தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்! நமது நிருபர் அக்டோபர் 26, 2025 கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு தமிழக அரசு ஊக்கம் அளித்திட வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.