உலக சுற்றுச்சூழல் தினம்

img

உலக சுற்றுச்சூழல் தினம் : கூட்டுறவு சங்கங்களில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பூலாம்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

img

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் நடும் விழா

அவிநாசி அடுத்த மலையபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, களஞ்சியம் விவசாய சங்கத்தினர் மற்றும் எல்என்டி நிறுவனத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது