தமிழ்நாடு மாநிலக்குழு தனது செவ்வணக்கத்தையும் இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.....
தமிழ்நாடு மாநிலக்குழு தனது செவ்வணக்கத்தையும் இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.....
மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (Central Vigilance Commission) ஒப்புதல் அளிக்கவில்லை....
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தெருவோர வியாபாரிகளின்வாழ்வாதாரத்தை மேம்படுத்திட(தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள்) நகரவிற்பனைக்குழு அமைக்கப்பட உள்ளது
பெண்களைப் பாதுகாப்போம்’என்றுமீண்டும் வெட்கமில்லாமல் பிரச்சாரத்தில் பேசுகிறார்கள்பாஜக- அதிமுக தலைவர்கள்
தாராபுரத்தில் செவ்வாயன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மோடியின் கொள்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்