delhi கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்.... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தல்...... நமது நிருபர் மே 20, 2021 தடுப்பூசியின் தேவை சப்ளையை விட அதிகரித்தால், நிச்சயம் பிரச்சனை யை உருவாக்கும்......