உயரும் அபாயம்

img

உக்ரைன் - ரஷ்ய போரின் எதிரொலி - நிலக்கரி விலை உயரும் அபாயம்

உக்ரைன் - ரஷ்ய போரின் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் மின் உற்பத்தி பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.