உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி நிறுவனம்

img

உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி ரசாயன நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.