பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தொடரப்படுகின்றன....
பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தொடரப்படுகின்றன....
மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.