உணர்வுகளை

img

மக்களின் உணர்வுகளை மதிக்காத பாஜக-அதிமுக விக்கிரவாண்டி கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு

விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.