உடைக்கப்பட்ட

img

ஓட்டுப் போட்டதற்காக உடைக்கப்பட்ட கை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித்துகள் குடியிருப்புப் பகுதிக்குள் பாமகவினர் தாக்குதல் நடத்திய இடத்திற்கு செல்லலாமா என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சின்ணை பாண்டியன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

;