திங்கள், மார்ச் 1, 2021

ஈரோடு

img

நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி

எலச்சிபாளையம்ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கோக்கலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.....

img

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஈரோடு முதலிடம்

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு (11ஆம் வகுப்பு) முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் புதனன்று (மே 8) வெளியிடப்பட்டன.

img

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதி

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகி பொன். பாரதியின் மகள் பா. கனிகா தனது 6 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை சிஐடியு சார்பில் சென்னை அயனாபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு அன்பளிப்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணியனியனிடம் வழங்கினார்.

img

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்காத 124 தொழில் நிறுவனங்கள் மீதுவழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்தொழிலாளர் தினத்தையொட்டி மே 1ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

img

ஈரோட்டிலும் தண்ணீர் தனியாரிடம் ஒப்படைப்பு

அபெக்ஸ் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஈரோடு மாநகராட்சி இணைந்து சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் என்ற பெயரில் ஒரு 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது....

img

தருமபுரி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்,தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்

;