Mayiladuthurai Collector Information
Mayiladuthurai Collector Information
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் அகில இந்திய இன்சூரஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் அம்பேத்கர் கல்வி,வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப் புகள் ஞாயிறன்று தொடங்கியது.
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் மத்திய அரசுப் பணியாளர்
தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசு துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் அரசுதுறைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இருநாட்கள் நடைபெறுகிறது