ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

இலங்கை

img

கொரோனாவால் இறந்தவர்களின் உடலைப் புதைக்க அனுமதி - இலங்கை அரசு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

img

சொகுசுக் கப்பல்களை இயக்குகிறார் அதானி.... இலங்கை, வங்கதேசம் நாடுகளுக்கு போக்குவரத்து ...

ஆந்திராவின் கிருஷ்ணப்பட்டினம், தமிழகத்தின் காட் டுப்பள்ளி துறைமுகங்களை கைப்பற்றிய அதானி.....

img

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் ...  

சிறுபான்மையினர் ஆட்சியை தீர்மானிக்கும் நிலை வலு இழந்து வருவதை கவலையுடன் கவனிக்க வேண்டும்... .

img

கேரள சுகாதார அமைச்சர் சைலஜாவுக்கு இலங்கை முன்னாள் பிரதமர் பாராட்டு

உலகில் பல நாடுகள் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், உங்கள் தலைமையும் மற்றும் உங்கள் முயற்சிகளும் பாராட்டுக்களுக்குத் தகுதியானவைகளாகும்....

img

பட்டினி நாடுகள் பட்டியலில் முன்னேறும் இந்தியா!

ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்று குறிப்பிட்டுள்ள இந்த ஆய்வு, தொடரும் பிரச்சனையை இந்தியா உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது....

img

இலங்கை வீட்டில் சுரங்கப்பாதை : பாதுகாப்புப்படை விசாரணை

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில்தொடர்ந்து குண்டுகள் வெடித்தன

;