இந்தியக் குடியரசு நாள் 2020

img

உறுதி மொழி ஏற்புடன் புதுச்சேரியில் ஒரு உணர்ச்சிமிகு பயணம்

இந்தியக் குடியரசு நாள் 2020,  ஜனவரி  26 காலை 7.30 மணி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளான மதச் சார்பின்மை,ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்கு பேராபத்து வந்துள்ள சூழ்நிலையில், இந்தியச்  சமூகம் அதைப் பாதுகாக்க  உறுதி மொழி எடுத்துக் கொண்டிருக்கிறது.

;