இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

img

பெகுசராயில் பாஜக குண்டர்களால் சிபிஎம் ஊழியர் கொலை - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பீகார் மாநிலத்தில், பெகுசராய் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவருக்காகக் கடுமையான முறையில் தேர்தல் வேலைகளைப் பார்த்த கட்சி ஊழியர், ஃபாகோ டண்டி, என்பவர் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.